இந்திய ஒபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
2017 ஆம் ஆண்டுக்கான இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து போட்டியிட்டு சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இது பி.வி.சிந்துவின் கடின பயிற்சிக்கும், தொடர் முயற்சிக்கும் கிடைத்த வெற்றியாகும். அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அவரது பெற்றோருக்கும், பயிற்சியாளருக்கும் வாழ்த்துகள்.
மேலும் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை பி.வி.சிந்து படைத்து, நம் நாட்டின் பெருமையை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

