அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ரப்பர் ஸ்டாம்ப் போல் இருக்க வேண்டும் என சில சக்திகள் எதிர்பார்க்கின்றன: ட்விட்டர் பதிவில் கிரண்பேடி கொதிப்பு

புதுச்சேரியில் நான் ரப்பர் ஸ்டாம்ப் போல் இருக்க வேண்டும் என சில சக்திகள் எதிர்பார்க்கின்றன என துணைநிலை

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:13 pm

DIN

புதுச்சேரி: புதுச்சேரியில் நான் ரப்பர் ஸ்டாம்ப் போல் இருக்க வேண்டும் என சில சக்திகள் எதிர்பார்க்கின்றன என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது ட்விட்டர் பதிவில்  தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ஆளுநர், மாநில அரசு இடையே அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. நாள்தோறும் இப்பிரச்னை தொடர்பாக கிரண்பேடி தனது கட்டுரை பதிவில் கருத்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் புதன்கிழமை தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

புதுவையில் மாற்றம் முன்னேற்றம் ஏற்படுவதை சில சக்திகள் மிரட்டி தடுக்க முயல்கின்றன. வளர்ச்சி கிடைப்பதை தடுக்கும் வகையில் அவர்களது செயல்பாடுகள் உள்ளன.

மேலும் ஊழல், முறைகேடுகள் இல்லாத புதுச்சேரிக்காக அனைவரும் ஒரணியில் திரள வேண்டும். ஆனால் என்னை ஒரு ரப்பர் ஸ்டாம்ப் போல் செயல்பட விரும்புகின்றனர். அது எக்காரணம் கொண்டு நடைபெறாது எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.