சோனியாவிடம் முறையிட முன்னாள் அமைச்சர் மங்கத்ராம் சிங்கால் முடிவு: மாநகராட்சி தேர்தல் விவகாரம்
தில்லி மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தேர்வு செய்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தில்லி முன்னாள் அமைச்சர் மங்கத்ராம் சிங்கால் குற்றம்சாட்டியுள்ளார்.









