தற்போதைய செய்திகள்
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் முறை நடைமுறையில் உள்ளது.
சென்னை: பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் முறை நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பெட்ரோல் விலை லிட்டருக்கு இன்று ரூ.68.02, டீசல் விலை லிட்டருக்கு ரூ.58.77 காசுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.