பெட்ரோல், டீசல் விலை விலை உயர்வு
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.58 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.43 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


புதுதில்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.58 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.43 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.65.58 காசுகளாகவும், டீசல் விலை 16 காசுகள் உயர்த்தப்பட்டு லிட்டருக்கு ரூ.56.43 காசுகளாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...