புதுதில்லி: புதிய எண் தொடர் கொண்ட 500 ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது. இந்த புதிய நோட்டுக்களின் முன்பக்கத்தில் A உள்ளீடு எழுத்துடன் தொடர் எண்கள் இருக்கும். பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பின்பு, நாட்டின் பணபுழக்கம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் டிசம்ப்ர் 16ஆம் தேதி ரிசர்வ் வங்கி புதிய 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது.
இது அனைத்தும் E என்னும் உள்ளீடு எழுத்து கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் முன்பு வெளியான புதிய 500 ரூபாய் நோட்டுகளைப் போலவே தான், தற்போது வெளியிடப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகளும் மகாத்மா காந்தியின் படத்துடன் அதே வடிவத்திலும் வண்ணத்திலும் அமைந்துள்ளது.
தற்போது புதிய 500 ரூபாய் நோட்டுகளில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் அவர்களின் கையெழுத்து இடம்பெற்றிருக்கும். மேலும் இதில் 2017 என ரூபாய் நோட்டின் பின்புறத்தில் அச்சிடப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு!
புதிய திரைப்படத்தை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

மார்ச் 1-ம் தேதி 234 தொகுதிகளிலும் தவெக செயல் வீரர்கள் கூட்டம்!

டாடா பஞ்ச் இவி பேஸ்லிப்ட் மாடல் அறிமுகம்!
வீடியோக்கள்

புலம்பும் தசுன் ஷானகா: இலங்கையின் வரிசையில் அடுத்து பாகிஸ்தான்? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...
"இனி EPSக்கு எந்த காலத்திலும் வெற்றி இல்லை!" ஓ.பன்னீர் செல்வம் பேட்டி | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

வார ராசிபலன்! | March 1 முதல் 7 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

First Exclusive | திமுகவில் இணைந்த OPS: விவரிக்கும் உசிலம்பட்டி MLA Iyyappan | Dinamani | DMK
தினமணி வீடியோ செய்தி...

