இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை

செங்கல்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி துரை (35) சிறையின் சமையலறையில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து

News image
Updated On :6 மே 2017, 4:56 am

DIN

காஞ்சிபுரம்: செங்கல்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி துரை (35) சிறையின் சமையலறையில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை மடிப்பக்கத்தை சேர்ந்த கைதி துரையின் தற்கொலை குறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.