நாகை, புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை அம்மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் வெளியிட்டுள்ளார். அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் கணேஷ் அறிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com