கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது தீ விபத்து: 4 பேர் காயம்

உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது திடீரென தீப்பிடித்து

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:38 pm

DIN

கேதர்நாத்: உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. 

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோயில் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான சரக்குகளை ஏற்றிச்செல்லும் மி-17 ரக ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது இரும்பு தூண் மீது மோதியதில் ஹெலிகாப்டர் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளனாது. 

இதில், விமானி உட்பட 4 பேர்  இலேசான காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.