மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

ஆங்கிலேயர் பயன்படுத்திய பழங்கால பீரங்கி கண்டெடுப்பு

செஞ்சியில் பென்னகர் கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரங்கி கண்டெடுக்கப்பட்டது.

News image
Updated On :5 ஏப்ரல் 2018, 9:51 am IST

செஞ்சியில் பென்னகர் கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரங்கி கண்டெடுக்கப்பட்டது.

செஞ்சியில் இருந்து வந்தவாசி செல்லும் சாலையோரம் 1.5 மீட்டர் நீளமும், 70 செ.மீ. சுற்றளவும் கொண்ட பீரங்கி கண்டெடுக்கப்பட்டது. இந்த இடம் வெள்ளைக்காரன் திட்டு எனவும், 5 தலைமுறைகளாக இந்த பீரங்கி இங்கேயேதான் உள்ளதென்றும் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்தப் பீரங்கியைத் தொல்லியல் துறையினர் கைப்பற்றி, ஆய்வு செய்ய வேண்டும் எனத் பொதுமக்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.