/
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.
அதில் இன்று மாலை சிபிசிஐடி ஏடிஜிபி-யாக அம்ரேஸ் புஜாரியும், ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு ஏடிஜிபி-யாக ஜெயந்த் முரளியும், தொழில்நுட்பப் பிரிவு ஏடிஜிபியாக மஞ்சுநாதா, சென்னை குற்றப் பிரிவு ஏடிஜிபியாக அபாஸ்குமார் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் நவீன கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையர் விஜயகுமாரி, சென்னை மேற்கு மண்டல இணை ஆணையராக பதவி உயர்வு செய்யப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் தூய்மைப் பணி: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

இன்றைய ராசி பலன்கள் (மே 25 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு மன நிம்மதி!

இன்றைய ராசி பலன்கள் (மே 25) மிதுன ராசிக்கு எப்படி?

ஹீப்ளி - ராமேசுவரத்துக்கான வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



