ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்திய பட்ஜெட் காரணம் அல்ல: அருண் ஜேட்லி

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்திய பட்ஜெட் காரணம் அல்ல உலகளாவிய காரணிகள்தான் காரணம்

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 11:41 am

DIN

புதுதில்லி:  இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்திய பட்ஜெட் காரணம் அல்ல உலகளாவிய காரணிகள்தான் காரணம் என்று  மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார் 

மேலும் அவர் கூறும் போது பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்திய அரசின் பட்ஜெட்டோ நீண்டகால மூலதன ஆதாயங்களின் மீதான வரி சீரமைப்போ காரணம் அல்ல உலகளாவிய காரணிகள்தான் இதற்குக் காரணம். 

கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க பங்குகளின் கூர்மையான வீழ்ச்சியை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். டவ் ஜோன்ஸ் இண்டஸ்ட்ரியலின் சராசரி இழப்பு 665.75 புள்ளிகள் அல்லது 2.54 சதவீதம் இருந்திருக்கிறது. முடியும் தருவாயில் 25,520.96 என சரிந்துள்ளது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.