

கிழக்கு பெல்ஜியத்தில் ஒரு தனியார் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் இருவர் பலியாயினர்.
விபத்துக்கான காரணம் குறித்த தகவல் ஏதும் தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
மேலும் விபத்து குறித்து விசாரனை நடந்து வருவதாக உள்ளூர் போலீஸார் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.
பெல்ஜியத்திற்கு வெளியில் டச்சு எல்லைக்கு அருகே ஒரு காட்டில் விபத்துக்குள்ளான விமானம் உள்ளூர் ஊடகங்களில் காட்டப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.