கோவை அருகே காளப்பட்டியில் பஞ்சு கிடங்கில் தீ விபத்து
கோவை அருகே காளப்பட்டியில் பஞ்சு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

Updated On :22 பிப்ரவரி 2018, 1:06 pm

கோவை அருகே காளப்பட்டியில் பஞ்சு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் 3 வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேரமாக பஞ்சு கிடங்கு தீப்பற்றி எரிவதால் புகை மண்டலமாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...