அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆலோசகருக்கு திடீர் மாரடைப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆலோசகர் லெர்ரி குட்லேவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து வால்டர் ரீட் மருத்துவமனையில்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆலோசகருக்கு திடீர் மாரடைப்பு
Updated on
1 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆலோசகர் லெர்ரி குட்லேவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து வால்டர் ரீட் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளார். 

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் நடைபெறும் கிம் ஜோங்வுடனான சந்திப்புக்கு டொனால்டு டிரம்பும் செல்லும் வழியில் இந்த தகவலை டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில், தனது வர்த்தகம் மற்றும் பொருளாதார ஆலோசகர் லெர்ரி குட்லே, திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் வால்டர் ரீட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com