தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

பழம்பெரும் ஹிந்தி திரைப்பட பாடலாசிரியர் நந்தரம் தாஸ் பைராக்கி காலமானார்

பழம்பெரும் ஹிந்தி திரைப்பட பாடலாசிரியர் நந்தரம் தாஸ் பைராக்கி காலமானார். 1931-ம் ஆண்டு  பிப்ரவரி 10, ல் மனாசாவில் பிறந்த அவருக்கு வயது 87. 

News image
Updated On :14 மே 2018, 6:34 am

பழம்பெரும் ஹிந்தி திரைப்பட பாடலாசிரியர் நந்தரம் தாஸ் பைராக்கி காலமானார். 1931-ம் ஆண்டு  பிப்ரவரி 10, ல் மனாசாவில் பிறந்த அவருக்கு வயது 87. 

நேற்று மதியம் ஒரு விழாவில் கலந்து விட்டு வந்து தூங்கச் சென்றார். பின்னர் அவர் எழுந்திருக்கவில்லை.  தூக்கத்தில் அவர் உயிர் பிரிந்ததாக அவரது மகன் தெரிவித்தார்.  

பல்வேறு ஹிந்தி மொழி கவிதைகளையும் திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ள அவர் 1984-1989ம் ஆண்டுகளில் மக்களவை உறுப்பினராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.