கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திடீர் உடல்நல குறைவு: திருமாவளவன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திடீர் உடல்நல குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில்

News image
Updated On :3 செப்டம்பர் 2018, 4:52 am


சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திடீர் உடல்நல குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனுக்கு திங்கள்கிழமை காலை திடீர் என்று உடலில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆம்புலன்ஸ் மூலம் அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் அவரை கண்காணித்து வருகிறார்கள். 

சிகிச்சை பின் மருத்துவர்கள் அதுகுறித்து அறிக்கை அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.