கமுதியில் ரூ. 1.75 கோடி வெடிபொருளை அழிக்க நீதிமன்றம் உத்தரவு: முதற்கட்டமாக 500 கிலோ அழிப்பு
ஆயுதப்படையில் பாதுகாக்கப்பட்ட ரூ.1.75 கோடி மதிப்புள்ள 2500 கிலோ வெடி பொருளை அழிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததால் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் முதல் கட்டமாக 500 கிலோ அழிக்கப்பட்டது.











