ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கிருஷ்ணா நதியில் குதித்து மருத்துவர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து காவல் துணை ஆய்வாளர் கூறுகையில்,
ஞாயிற்றுக்கிழமை இரவு ஒருவர் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்தில் அவர் குதிப்பதற்கு முன் தனது கைபேசியையும், அடையாள அட்டையையும் பாலத்தின் மேல் வைத்துவிட்டு குதித்துள்ளார்.
அதைக் கைப்பற்றி விசாரித்ததில், அவர் குண்டூர் மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் அடேபள்ளி ஸ்ரீனிவால் என தெரியவந்தது. அவரின் உடலைத் தேடும் பணி நடைபெற்று வருகின்றது என கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஒரே சார்ஜிங்கில் 180 கி.மீ..! ரூ. 99,999-ல் ஓபன் ரோர் பைக்!

ஓய்விலிருந்து கிளாசனை வெளியே கொண்டு வாருங்கள்: கெவின் பீட்டர்சன்

தமிழக கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர், தேர்வுக் குழுவினர் பதவிக்கு ஆட்கள் தேவை!
ம.பி.: சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


