தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தனியார் சிமெண்ட் ஆலை குழுமத்தில் சோதனை: ரூ. 7 கோடி பறிமுதல்

தனியார் சிமெண்ட் ஆலை குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 7 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

News image
வருமான வரித்துறை
Updated On :9 டிசம்பர் 2020, 3:09 pm

DIN


சென்னை: தனியார் சிமெண்ட் ஆலை குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 7 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை, கரூர், கோவை, அரியலூர், கர்நாடகம், மகாராஷ்டிரம், ஹைதராபாத் மற்றும் மும்பை உள்ளிட்ட 60 இடங்களில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலை குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை காலை 8 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், கணக்கில் வராத ரூ. 7 கோடி பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.