தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

வியட்நாமிற்கு இந்தியா வெள்ள நிவாரணம்

வியட்நாமில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு, இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருள்கள் வியட்நாமிற்கு சென்றடைந்தது.

News image
நிவாரணப் பொருள்களை ஏற்றி வந்த இந்திய கடற்படையின் கப்பல்
Updated On :25 டிசம்பர் 2020, 12:41 pm

ANI

வியட்நாமில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு, இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருள்கள் வியட்நாமிற்கு சென்றடைந்தது.

மத்திய வியட்நாமில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பல மாகாணங்கள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா தரப்பில் நிவாரண பொருள்கள் அனுப்பப்பட்டது.

இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருள்கள்

இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருள்கள்

இதுகுறித்து வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்தியில்,

“வியட்நாமில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட 15 டன் அளவிலான நிவாரணப் பொருள்களை ஏற்றி வந்த இந்திய கடற்படையின் கில்தான் கப்பல் டிசம்பர் 4ஆம் தேதி ஹோ சி மின் நகருக்கு வந்து சேர்ந்தது.” என தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.