ஏம்பலில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: குற்றவாளிக்கு மூன்று தூக்கு
ஏம்பலில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 3 தூக்குத் தண்டனையும், ஓர் ஆயுள் சிறைத் தண்டனையும் விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.











