நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கிருஷ்ணகிரியில் சாம்பல் புதன் அனுசரிப்பு

கிருஷ்ணகிரி பெங்களூர் சாலையில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை சூசைராஜ் தலைமையில் கிறிஸ்துவர்கள்

News image
Updated On :26 பிப்ரவரி 2020, 2:17 am

DIN


கிருஷ்ணகிரி பெங்களூர் சாலையில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை சூசைராஜ் தலைமையில் கிறிஸ்துவர்கள் தவக்காலத்தை இன்று தொடங்கினர். 

இதை ஒட்டி ஆலயத்தில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். தவக்கால தொடக்கத்தை ஒட்டி ஒவ்வொருவரின் நெற்றியில் சாம்பல் குறியை பங்கு தந்தை இட்டார். தவகாலத்தை மேற்கொள்ளும் கிறிஸ்துவர்கள் அசைவ உணவுகளை கைவிடுவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.