மானாமதுரை: விவேகானந்தர் நினைவு ஸ்தூபிக்கு பாஜக, இந்து முன்னனியினர் அஞ்சலி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சுவாமி விவேகானந்தரின் நினைவுதினம் பாஜக மற்றும் இந்துமுன்னனி சார்பில் வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

விவேகானந்தர் நினைவு ஸ்தூபி, உருவப்படத்துக்கும் மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் நினைவஞ்சலி செலுத்திய பாஜக, இந்து முன்னனியினர்.







