மானாமதுரை ஒன்றியத்தில் மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள், முகக்கவசம் வழங்கல்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டாரத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் தெ.புதுக்கோட்டை எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு ஆகியன வழங்கப்பட்டது.









