வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சாத்தான்குளம் வழக்கில் கைதான காவலர்களுக்கு கரோனா

சாத்தான்குளம் தந்தை-மகன் இரட்டை கொலை வழக்கில் கைதான தலைமை காவலர் முருகன் மற்றும் காவலர் முத்துராஜ் ஆகியோருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

News image
சாத்தான்குளம் வழக்கில் கைதான காவலர்களுக்கு கரோனா
Updated On :28 ஜூலை 2020, 9:54 am

DIN

சாத்தான்குளம் தந்தை-மகன் இரட்டை கொலை வழக்கில் கைதான தலைமை காவலர் முருகன் மற்றும் காவலர் முத்துராஜ் ஆகியோருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை-மகன் இரட்டை கொலை வழக்கில் ஒரே காவல் நிலையத்தை சார்ந்த ஐந்து காவலர்களை கைது செய்தனர். இவர்களை சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரித்தனர். பின்பு பதினைந்து நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் அந்த வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கடந்த வாரத்தில் கரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் சிறையில் உள்ள தலைமை காவலர் முருகன் மற்றும் காவலர் முத்துராஜ் ஆகியோருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.