போலி ஆவணம் சமர்ப்பித்த 4 கடற்படை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு
மும்பையில் போலி ஆவணங்களை சமர்ப்பித்ததால் 4 கடற்படை அதிகாரிகள் உள்பட 18 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.


போலி ஆவணங்களை சமர்ப்பித்ததால் 4 கடற்படை அதிகாரிகள் உள்பட 18 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
மும்பையில் மேற்கு கடற்படைக்கு தகவல் தொழில்நுட்ப வன்பொருள் வாங்கியதாக சமர்பிக்கப்பட்ட ஆவணத்தில் ரூ. 6.76 கோடி மதிப்பிலான ஆவணங்கள் போலி என தெரிய வந்ததால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்,
இந்த வழக்கில் கேப்டன் அதுல் குல்கர்னி, தளபதிகள் மந்தர் கோட்போல் மற்றும் ஆர்.பி. சர்மா மற்றும் எல்.ஓ.ஜி குல்தீப் சிங் பாகேல் மீது விசாரணை நிறுவனம் வழக்கு பதிவு செய்துள்ளனர் என தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...