சிங்கம்புணரி ஒன்றியத்தில் கரோனாவுக்கு ஒருவர் பலி

சிங்கம்புணரி ஒன்றியத்தில் கரோனாவுக்கு ஒருவர் பலியானார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சிங்கம்புணரி ஒன்றியத்தில் கரோனாவுக்கு ஒருவர் பலியானார். 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் ஜமீன்தார்பட்டி சேர்ந்த (49)வயதுடையவர். இவர், கரோனா வைரஸ் தொற்று காரணமாக சிவகங்கை அரசு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில் இன்று அதிகாலை 3:00 மணி அளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார். கரோனா தொற்றுக்கு சிங்கம்புணரி ஒன்றியத்தில் ஏற்பட்ட முதல் பலி இதுவாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com