சமுத்திர சேது ஆபரேசன் மூலம் மாலத்தீவில் இருந்து 198 இந்தியர்களை அழைத்து கொண்டு ஐ.என்.எஸ் ஐராவத் கடற்படை கப்பல் தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தது.
இதில் 198 இந்தியர்கள் உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த 195 பேர் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 3 பேர் உட்பட 198 பேர் வந்து உள்ளனர். இவர்கள் அனைவரும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இதனை தொடர்ந்து குடியுரிமை சோதனைக்கு பின்னர் தங்களது சொந்த ஊர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுப்பி வைக்கப்படுவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


