நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மணப்பாறையில் பாஜகவினர் சாலை மறியல்: 136 போ் கைது

மணப்பாறையில், வெற்றிவேல் யாத்திரையை தடை செய்ததை கண்டித்தும், தடையை நீக்க வலியுறுத்தி பாஜகவினர் நூற்றுக்கணக்கானோர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம். 

News image

மணப்பாறையில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர்

Updated On :6 நவம்பர் 2020, 9:47 am



மணப்பாறையில், வெற்றிவேல் யாத்திரையை தடை செய்ததை கண்டித்தும், தடையை நீக்க வலியுறுத்தி பாஜகவினர் நூற்றுக்கணக்கானோர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட 136 பேரை காவலர்கள் கைது செய்தனர். 

பாஜக வெற்றிவேல் யாத்திரைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி, திருச்சி மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் செந்தில்தீபக் தலைமையில், நூற்றுக்கணக்கான கட்சியினர் கச்சேரி சாலை ஊர்வலமாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 136 பேரை காவல் துணை கண்காணிப்பாளர் பிருந்தா தலைமையிலான காவலர்கள் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.