மணப்பாறை அருகே மேய்ச்சலில் இருந்த 5 ஆடுகள் இடி விழுந்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்தன.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொய்கை தொப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த அருளப்பன் பொய்கைமலை அடிவாரத்தில் குடிசையிட்டு விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி ஜெயமேரி(64), கால்நடைகளைவளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் இடி மின்னலுடம் அப்பகுதியில் மழை பெய்துள்ளது. அப்போது இடி ஒன்று பலத்த சத்தத்துடன் ஜெயமேரி வீட்டின் அருகே விழுந்ததாம். இடி விழுந்த அதிர்ச்சியில் வீட்டின் அருகே மேய்ச்சலில் இருந்த 2 சினை ஆடுகள் உள்ளிட்ட 5 ஆடுகள் மயங்கி விழுந்து உயிரிழந்தது. அதனைக்கண்ட ஜெயமேரி கதறி அழுதுள்ளார்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற ஊராட்சி மன்றத்தலைவர் ரோஸிலின் சகாயமேரி ராஜசேகர் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த 5 ஆடுகளும் கால்நடை மருத்துவரின் உடற்கூராய்விற்கு பின்னர் ஜெயமேரி தோட்டத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!

வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


