ஒடிசாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் டிசம்பர் 31 வரை திறக்கத் தடைவிதித்து மாநில அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில்,
ஒடிசா மாநிலம் முழுவதும் டிசம்பர் 31ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கத் தடை விதிக்கப்படுகிறது. டிசம்பர் 31 ஆம் தேதி வரை தொலைதூராக் கல்வி முறையை தொடரவேண்டும்.
மேலும், கட்டுப்பாடு மண்டலத்திற்கு வெளியே உள்ள பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட தேர்வுகள், மதிப்பீடுகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக பள்ளிகள் திறக்கத் தடை இல்லை.
இணைய கற்பித்தலுக்கு ஆசிரியர்களும், மற்ற வேலைகளுக்கு பணியாளர்களும் பள்ளிகளுக்கு அழைக்கப்படலாம்.” என தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


