கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒடிசா சட்டப்பேரவைக் கூட்டம் நவ.20ல் கூடுகிறது

ஒடிசாவின் சட்டப்பேரவைக் கூட்டம் நவம்பர் 20 முதல் டிசம்பர் 31 வரை 40 நாள்கள் நடைபெறும் என சட்டப்பேரவைத் தலைவர் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

News image

ஒடிசா சட்டப்பேரவை

Updated On :10 நவம்பர் 2020, 10:10 am

ஒடிசாவின் சட்டப்பேரவைக் கூட்டம் நவம்பர் 20 முதல் டிசம்பர் 31 வரை 40 நாள்கள் நடைபெறும் என சட்டப்பேரவைத் தலைவர் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஒடிசா சட்டப்பேரவைத் தலைவர் சூரியா நாராயண் பட்ரோ வெளியிட்ட செய்தியில்,

கரோனா விதிமுறைகளை கடுமையாக பின்பற்றி நவம்பர் 20 முதல் டிசம்பர் 31 வரை 40 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும். பேரவையில் பங்கேற்கும் அனைவருக்கும் 3 நாள்களுக்கு முன் கரோனா சோதனை செய்யப்படும்.

விடுமுறை இல்லாமல் தொடர்ந்து 40 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும். நாள்தோறும் சட்டப்பேரவை சுத்தகரிக்கப்படும் என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.