தில்லியின் துவாரகாவின் சாவ்லா பகுதியில் புதன்கிழமை ஒருவர் தனது காருக்குள் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து துவாரகா துணை காவல் ஆணையர் ராஜேந்திர பிரசாத் மீனா கூறியதாவது,
“உஜ்வா கிராமத்தைச் சேர்ந்த ரவீந்தர் காரில் சாவ்லா பகுதிக்கு வந்துள்ளார். பின், அவர் வைத்திருந்த துப்பாக்கியால் புதன்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அந்த கார் இறந்தவரின் தந்தை பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்தவரின் உடல் அருகில் ஒரு துப்பாக்கி இருந்தது.
இது தற்கொலை போல் தெரிகிறது. மேலும் இறந்தவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.” என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

1 - 8 வகுப்பு இறுதித் தோ்வு மதிப்பெண்: ஏப். 30-க்குள் பதிவேற்ற உத்தரவு

புதை சாக்கடைப் பணியால் சேதமடைந்த வீடு
மேற்கு வங்கம்: பொது விநியோகத் திட்ட முறைகேடு வழக்கு - அமலாக்கத் துறை 9 இடங்களில் சோதனை

நிதித் துறையில் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்: விழிப்புடன் இருக்க நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


