47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

புதிதாக வங்கி உரிமம் பெற ரூ.1,000 கோடி முதலீடு தேவை: ஆர்பிஐ

புதிய வங்கிகளுக்கு உரிமம் பெற குறைந்தபட்ச முதலீட்டை ரூ.1,000 கோடியாக இந்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.

News image
மத்திய ரிசர்வ் வங்கி
Updated On :20 நவம்பர் 2020, 11:21 am

ANI

புதிய வங்கிகளுக்கு உரிமம் பெற குறைந்தபட்ச முதலீட்டுத் தொகையை ரூ.1,000 கோடியாக இந்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்தியில்,

புதிதாக தொடங்கப்படும் உலகளாவிய வங்கிகளின் குறைந்தபட்ச முதலீடு ரூ.500 கோடியில் இருந்து ரூ.1,000 கோடியாகவும், சிறுநிதி வங்கிகளின் குறைந்தபட்ச முதலீடு ரூ.200 கோடியில் இருந்து ரூ.300 கோடியாக உயர்த்தப்படுகிறது என தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.