சென்னையில் நாளை புறநகர் ரயில் சேவை ரத்து
நிவர் புயல் எச்சரிக்கை முன்னிட்டு சென்னையில் நாளை புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோப்புப்படம்
Updated On :24 நவம்பர் 2020, 11:03 am

நிவர் புயல் எச்சரிக்கை முன்னிட்டு சென்னையில் நாளை புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தியில்,
நிவர் புயல் காரணமாக நாளை காலை 10 மணிமுதல் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. மேலும், மழையில் அளவை பொறுத்து நாளை காலை 10 மணிவரை ரயில்கள் இயக்கப்படுவது முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...