பென்னாகரம் அருகே மாற்றுத்திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம்
மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் அரசின் சலுகைகளை வழங்க மறுக்கும் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளை கண்டித்து ஏரியூர் ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.









