அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாமக்கல்லில் 1,008 திருவிளக்கு பூஜை

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாமக்கல்லில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் 1008 திருவிளக்கு பூஜை மற்றும் கோமாதா பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

1008 திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள்.

Updated On :14 ஜனவரி 2021, 8:51 pm IST

நாமக்கல்: தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாமக்கல்லில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் 1008 திருவிளக்கு பூஜை மற்றும் கோமாதா பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் பிற்பகல் 7 மணியளவில் நடைபெற்ற இந்த திருவிளக்கு பூஜையில் பெண்கள், சிறுமியர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  

Story image

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி செயலாளர் ஈஸ்வரன் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்ற இவ்விழாவில் மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், நாமக்கல் மக்கள் தொகை தொகுதி உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.