கேரளம், அசாம், மேற்குவங்க தேர்தல்: 6 மணி வாக்குப்பதிவு நிலவரம்
கேரளம், அசாம் மற்றும் மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகின்றது. அதிகபட்சமாக அசாமில் 78.91 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.


கேரளம், அசாம் மற்றும் மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகின்றது. அதிகபட்சமாக அசாமில் இதுவரை 78.94 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
கேரளம்:
கேரளத்தில் உள்ள 140 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகின்றது. மதியம் 6 மணி நிலவரப்படி, 69.94 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அசாம்:
அசாமில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் இறுதி கட்டத்தில் 6 மணி நிலவரப்படி 78.94 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மேற்குவங்கம்:
மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் 3ஆம் கட்டத்தில் 6 மணி நிலவரப்படி 77.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...