ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

புதுவையில் வாக்குப்பதிவு நிறைவு

புதுவையில் 30 தொகுதிகளுக்கும் நடைபெற்ற வாக்குப்பதிவு சரியாக 7 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

News image

புதுவையில் வாக்குப்பதிவு நிறைவு

Updated On :6 ஏப்ரல் 2021, 1:43 pm


புதுவையில் 30 தொகுதிகளுக்கும் நடைபெற்ற வாக்குப்பதிவு சரியாக 7 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

மாலை 7 மணி நிலவரப்படி மொத்தம் பதிவான வாக்குகள் சதவிகிதம் பின்னர் அறிவிக்கப்படும். மாலை 6.30 மணி நிலவரப்படி புதுவையில் மொத்தம் 78.13 சதவிகித வாக்குகள் பதிவாகின.

மாலை 6 மணிக்கு மேல் வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது. கரோனா நோயாளிகளும் வாக்குப்பதிவு செய்ய மாலை 6 முதல் 7 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டது.

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு சரியாக மாலை 7 மணிக்குத் திட்டமிட்டபடி நிறைவடைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.