பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சத்தீஸ்கர்: துர்க் மாவட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பு

சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் மேலும் 5 நாள்களுக்கு ஊரடங்கை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :13 ஏப்ரல் 2021, 9:23 am

DIN

சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் மேலும் 5 நாள்களுக்கு ஊரடங்கை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில், பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளில் மாநில அரசே கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.

இதையடுத்து, சத்தீஸ்கர் மாநிலத்தின் துர்க் மாவட்டத்தில் கரோனா அதிகரிப்பதை அடுத்து ஏப்ரல் 6 முதல் 14 வரை 9 நாள்களுக்கு ஊரடங்கு விதிக்கப்பட்டது.

நாளையுடன் பொதுமுடக்கம் முடியவுள்ள நிலையில், மேலும் 5 நாள்களுக்கு நீட்டித்து மாவட்ட ஆட்சியர் சர்வேஷ்வர் பூரே உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.