தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு: தில்லி காவல் ஆணையர்
தில்லியில் வார இறுதி நாள்களில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருவதாக காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.










