வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

முதல்வருடன் தலைமைச் செயலாளர் இன்று மாலை சந்திப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று மாலை சந்திக்கவுள்ளார்.

News image
முதல்வர் பழனிசாமி
Updated On :23 ஏப்ரல் 2021, 11:45 am

DIN

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று மாலை சந்திக்கவுள்ளார்.

கரோனா தொற்று பரவல் குறித்து பிரதமர் மோடியுடன் தலைமைச் செயலாளர் இன்று காலை ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்நிலையில் இன்று மாலை முதல்வரை சந்தித்து ஆலோசனைக் கூட்டத்தில் பேசியதை எடுத்துரைக்கவுள்ளார்.

மேலும், தமிழகத்தின் கரோனா பரவல், ஆக்சிஜன் இருப்பு குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.

இந்த சந்திப்பின் போது சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உடன் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.