பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு கரோனா
தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமாருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறை

தமிழக பள்ளிக்கல்வித்துறை
தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமாருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...