மேற்கு வங்கத்தில் இறுதி கட்டத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. மதியம் 4 மணி நிலவரப்படி 68.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. 35 தொகுதிகளுக்கான இறுதி கட்டத் தோ்தல் இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மதியம் 4 மணி நிலவரப்படி, 68.4 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இறுதி கட்டத் தோ்தலில் 84,77,728 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். அவா்களில் 41.21 லட்சம் போ் பெண்கள்; 158 போ் மூன்றாம் பாலினத்தவா் ஆவா். இறுதி கட்டத் தோ்தலில் 283 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். தோ்தல் நடைபெறவுள்ள தொகுதிகள் 4 மாவட்டங்களில் அமைந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பழனி பகுதியை குப்பை மேடாக வைத்திருக்கிறது திமுக அரசு: அண்ணாமலை

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin

ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படும்! இபிஎஸ் வாக்குறுதி

தொகுதி மறுவரையறை ஏன் முக்கியம்: மக்களவையில் அமித் ஷா பதிலுரை
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


