ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர் ஆலோசனை
அனைத்து எதிர்கட்சியினரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் வியாழக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


அனைத்து எதிர்கட்சியினரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் வியாழக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரு அவைகளிலும் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சியினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில் ராகுல் காந்தி தலைமையில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தின் காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் திமுக, சிவசேனா, சிபிஐ, சிபிஐ(எம்), விடுதலை சிறுத்தைகள், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...