யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

உ.பி.யில் 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பிப்.10 முதல் பள்ளிகள் திறப்பு

உத்தரப்பிரதேசத்தில் 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

News image
உ.பி.யில் 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பிப்.10 முதல் பள்ளிகள் திறப்பு
Updated On :5 பிப்ரவரி 2021, 12:37 pm

ANI

உத்தரப்பிரதேசத்தில் 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முழுவதும் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதிகரித்து வரும் தொற்று பரவல் காரணமாக உத்தரப்பிரதேசத்தின் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது தள்ளிப்போனது.

இந்நிலையில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் மாநிலத்தில் 6 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கும், மார்ச் 1ஆம் தேதி 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும்  என வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியானது.

முன்னதாக கடந்த மாதம் 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.