தமிழகத்தில் 2.27 லட்சம் பேருக்கு தடுப்பூசி
தமிழகத்தில் இதுவரை 2.27 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2.27 லட்சம் பேருக்கு தடுப்பூசி
Updated On :12 பிப்ரவரி 2021, 4:09 pm