47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ராஜஸ்தானில் நாளை(பிப்.24) பட்ஜெட் தாக்கல்

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நாளை(பிப்.24) பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என முதல்வர் அசோக் கெலாட் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்
Updated On :23 பிப்ரவரி 2021, 1:06 pm

ANI

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நாளை(பிப்.24) பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என முதல்வர் அசோக் கெலாட் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

நிகழ்வாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில நாளை தாக்கல் செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில முதல்வர் அசோக் கெலாட் வெளியிட்ட செய்தியில்,

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் பிப்ரவரி 25 ஆம் தேதி காலை 11 மணிக்கு நிதியாண்டு 2021-22க்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.