பிளஸ் 2 பொதுத்தேர்வு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று மாலை ஆலோசனை
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு தொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ்.








